தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
வசதிபடைத்தவர்கள் சமுதாய கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளும் போக்குகளை காணமுடிகிறது! - சௌந்திரபாண்டியன் பேச்சு!

வசதிபடைத்தவர்கள் சமுதாய கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளும் போக்குகளை காணமுடிகிறது! - சௌந்திரபாண்டியன் பேச்சு!

Radheyan 12 Oct 2021 | 01:44 AM
பகிர்:

கம்பளத்தார் சமுதாயத்தில் நிலவும் அதீத சாதிய கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள் திருமண பந்தத்தில் ஏற்படுத்தும் தாக்கம், திருமண முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த விவாதம் 27.09.2021 அன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போடிநாயக்கனூர் சௌந்திரபாண்டியன் அவர்கள், வசதி படைத்தவர்கள் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்வதாகவும், கல்வியறிவே மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்....



குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Mr.Soundrapandian thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண