தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
எந்த முதல்வரையும் நினைத்த நொடியில் சந்திக்கும் அரசியல் ஆளுமை க.சுப்பு! - வை.மலைராஜன் புகழாரம்!

எந்த முதல்வரையும் நினைத்த நொடியில் சந்திக்கும் அரசியல் ஆளுமை க.சுப்பு! - வை.மலைராஜன் புகழாரம்!

Radheyan 03 Nov 2021 | 01:09 AM
பகிர்:

கம்பளத்தார் சமுதாயத்தின் ஒப்பற்ற அரசியல் ஆளுமை அமரர் க.சுப்பு அவர்களின் 10-ஆம் ஆண்டு நினைவுநாள் கடந்த 29.10.2021 அன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், விடுதலைக்களம் உள்ளிட்ட தோழமை இயக்கங்கள் இணைந்து காணொளி நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிமிருந்து தலைவர்கள் கலந்துகொண்டு அன்னாரின் புகழை நினைவுகூர்ந்தனர். அப்பொழுது பேசிய வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பில் கலந்துகொண்ட திரு.வை.மலைராஜன் அவர்கள், க.சுப்பு ஆற்றிய பல்வேறு பணிகளை நினைவுகூர்ந்தார்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு ka.subbu thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண