தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
முதல்வரின் உத்தரவு! முழுவீச்சில் தலைவர்!

முதல்வரின் உத்தரவு! முழுவீச்சில் தலைவர்!

Radheyan 26 May 2021 | 12:26 AM
பகிர்:

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆணையின் படி, நாமக்கல் மாவட்டம், திண்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.K.P.இராமசாமி. (96777 20328) அவர்களின் ஏற்பட்டின் படி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொராணா விழிப்பணர்வு, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது மற்றும் சமூக இடைவெளிககான கொராணா விழிப்புணர்வு "எமதர்மன்" வேடமிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சியின் நேர்முக உதவியார் திருமதி.மாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சரவணன் (கிராம ஊராட்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் தி்ருமதி. தமிழரசி(வட்டார ஊராட்சி),ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி.வசந்தி தங்கவேல் , ஊராட்சி செயலாளர் திரு.பழனிசாமி, வார்டு உறுப்பினர்கள் திிரு.சுப்ரமணி, திிரு.ராமசாமி, தூய்மை காவலர்கள் திிரு.சீனிவாசன், திரு.சதாசிவம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Mr.K.P.Ramasamy Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண