தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
கமுதியில் கம்பளத்தார் கொண்டாடிய சித்திரைத்திருவிழா!

கமுதியில் கம்பளத்தார் கொண்டாடிய சித்திரைத்திருவிழா!

Radheyan 30 May 2021 | 12:27 AM
பகிர்:

ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வெள்ளியன்று பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவிலில் கொண்டாடப்படும் சித்திரைத்திருவிழா கொரனோ பெருந்தொற்று காரணமாக எளியமுறையில் நிர்வாகத்தினரால் கொண்டாடப்பட்டது.


இவ்விழாவில் இராமநாதபுரம் மாவட்ட கிராமங்களிலிருந்து பெருமளவு தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் கலந்து கொள்வது வழக்கம். ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டிலும் அருள்மிகு வீரசக்கதேவியை வணங்கமுடியாத சூழல் நிலவியதால், கமுதி வட்டம், நீராவி கரிசல்குளம் கிராமத்தைச்சேர்ந்த இராஜகம்பளத்தார் சமுதாய மக்கள் உள்ளூரிலேயே விழாவினை ஏற்பாடு செய்து, ஜோதியேற்றி அன்னை வீரசக்கதேவியை வழிபட்டனர்.

குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண