தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - கீழமுடி மன்னார்கோட்டை - திரு.வையப்ப நாயக்கர்

சமுதாய தியாகிகள் - கீழமுடி மன்னார்கோட்டை - திரு.வையப்ப நாயக்கர்

Admin 28 May 2020 | 05:18 PM
பகிர்:

அமரர்.திரு.வையப்பநாயக்கர் : இராமநாதபுரம் மாவட்டம், முடிமன்னார் கோட்டைச் சேர்ந்த திரு.வையப்ப நாயக்கர்  தமிழ்நாடு இராஜ கம்பள மகாஜன சங்கத்தின் தலைமைப்பொறுப்பு வகிக்கையில் 1950-இல் முறைப்படி  அரசில் பதிவு செய்யப்பட்டதோடு,தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதுவே இன்று நமது சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் அரசு மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றிட அடித்தளமாக உள்ளது என்றால் மிகையல்ல.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.Vaiyappa Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண