தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
தெலுங்கின தென்றல் பேராசிரியருக்கு பிறந்தநாள்- தலைவர்கள் நேரில் வாழ்த்து.

தெலுங்கின தென்றல் பேராசிரியருக்கு பிறந்தநாள்- தலைவர்கள் நேரில் வாழ்த்து.

Radheyan 06 Oct 2022 | 05:19 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் பிறந்தநாள் விழாவினை தலைநகர் சென்னையில் இந்திய குடியரசு துணைத்தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்களை அழைத்து வந்து கொண்டாடி சிறப்பித்தவரும், தெலுங்கு மொழி உரிமைக்காக நீதிமன்றங்களில் வழக்குத்தொடர்ந்து பாதுகாக்க போராடி வருபவரும், அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் தலைவருமான பேராசிரியர். டாக்டர்.சி.எம்.கே.ரெட்டி அவர்களின் பிறந்தநாள் தாய்மொழி பாதுகாப்பு நாளாக இன்று கொண்டாடப்படுகிறது. 

பேராசிரியர். சி.எம்.கே. ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில்  ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாநில அவைத்தலைவர் திரு.பி.எஸ்.மணி வாழ்த்து தெரிவித்தார். அவரோடு திருப்பூர் வடக்கு மாவட்ட விருந்தோம்பல் அணி மாவட்ட துணைத்தலைவர் திரு.ரத்தினசாமி, சத்தியமங்கலம் திரு. சஞ்சீவி, திரு.ராஜ்குமார், திரு.ரவி ஆகியோர் உடனிருந்தனர். 


சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஆலோசகர் திரு.நல்லையா மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்

பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்நாடு C.M.K.Reddy Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண