தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
கண்ணீர் அஞ்சலி - மு.ஊ.ம.தலைவர் ம.நாகுசாமி நாயக்கர் மறைவு.

கண்ணீர் அஞ்சலி - மு.ஊ.ம.தலைவர் ம.நாகுசாமி நாயக்கர் மறைவு.

Admin 02 Sep 2020 | 05:29 PM
பகிர்:

அரவக்குறிச்சி, ஈசநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.N. ராமசாமி அவர்களின் தந்தையும், அரவக்குறிச்சி ஒன்றிய தி.மு.கழக முன்னாள் அவைத்தலைவரும், ஈசநத்தம் ஊராட்சி மன்றத் முன்னாள் தலைவருமான திரு.ம.நாகுசாமி (வயது-87) அவர்கள் நேற்று முன்தினம் (31.08.2020) இயற்கை எய்தினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண், 

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.


குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.Naakusamy Nayakar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண