தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலசங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.மணி-(60) காலமானார்...

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலசங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.மணி-(60) காலமானார்...

Admin 25 Oct 2020 | 03:28 PM
பகிர்:

நமது சங்கத்தின் மூத்த உறுப்பினரும்,மு.தலைவர் திரு.சென்னையா நாயக்கர் அவர்களின் சகோதரருமான திரு.M.மணி (60) இன்று (25.10.20) அதிகாலை 3 மணியளவில் தாம்பரம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும், உறவினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு தமிழ் செய்திகள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண