தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
திராவிட இயக்கப்பற்றாளர் கொடி துரை காலமானார்.

திராவிட இயக்கப்பற்றாளர் கொடி துரை காலமானார்.

Admin 20 Feb 2021 | 04:40 PM
பகிர்:

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக கழகப் பணியாற்றிக் கொண்டிருந்தவரும், கழகத்தின் மீதும் தலைவர் கலைஞர் அவர்கள் மீதும் தீராத பற்றும், பாசமும் கொண்டிருந்தவரும், கழகத்தின் சார்பாக நடைபெறும் மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டக்களம் என்று அனைத்து நிகழ்ச்சிகளும் தவறாது கலந்துகொண்டு கழகப் பணியாற்றுவது மட்டுமல்லாமல், எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் மிகப்பெரிய கருப்பு, சிவப்பு இரு வண்ண கொடியை கையில் ஏந்தி நிகழ்ச்சி முடியும்வரை  கொடியுடன் அமர்ந்திருப்பார். இதன் காரணமாக கழகத் தோழர்கள் அனைவராலும் கொடி துரை என்று அழைக்கப்பட்ட குறிச்சி தெற்குப்பகுதி 100 ஆவது வட்ட கழகத் தொண்டர் ஈச்சனாரி  திரு.துரைசாமி அவர்கள் இன்று (20.02.2021) அதிகாலை காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


தகவல் உதவி,

திரு.மகாலிங்கம்,

ஈச்சனாரி.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.Mahalingam Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண