தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
ஒன்றியக்கவுன்சிலர் திரு.மாசிலாமணி தாயார் மறைவு- ஆழ்ந்த இரங்கல்

ஒன்றியக்கவுன்சிலர் திரு.மாசிலாமணி தாயார் மறைவு- ஆழ்ந்த இரங்கல்

Radheyan 30 May 2021 | 04:32 PM
பகிர்:

கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியக்குழு உறுப்பினரும், தி.மு.க மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினருமான திரு.மாசிலாமணி (9942185828) அவர்களின் அன்புத்தாயார் திருமதி.சுப்புலட்சுமி அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தாயாரை இழந்துவாடும் திரு.மாசிலாமணி மற்றும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,

சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.Masilamani thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண