தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
கே.எஸ்.குட்டி திருவுருவப்படத்திற்கு துரைவைகோ மலர்தூவி மரியாதை!

கே.எஸ்.குட்டி திருவுருவப்படத்திற்கு துரைவைகோ மலர்தூவி மரியாதை!

Radheyan 04 Aug 2021 | 04:05 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாளான அக்'16-இல் கயத்தாரில் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கி, மாலையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் எழுச்சிமிகு உரையாற்ற ஏற்பாடுகளை செய்துவந்த வீரபாண்டிய கட்டபொம்மன்  நினைவு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் கே.எஸ்.குட்டி கடந்த 31.07.2021 அன்று இயற்கை எய்தினார். இதனையடுத்து நேற்று (03.08.2021) கோவில்பட்டியிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற துரைவைகோ,  அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Durai Vaiko Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண