தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
கட்டபொம்மன் வாரிசுகள் கொண்டாடிய சுதந்திரதின விழா!

கட்டபொம்மன் வாரிசுகள் கொண்டாடிய சுதந்திரதின விழா!

நிருபர் 19 Aug 2021 | 11:44 PM
பகிர்:

கடந்த (15.08.2021) அன்று  கயத்தாறுலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசுகளும், நேரடி வாரிசுகள் டிரஸ்ட் நிர்வாகிகள் Dr.ராஜேஸ்வரி MD மற்றும் திருமதி.இந்துமதி சேர்மராஜன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். மேலும் டிரஸ்ட் சார்பில் பள்ளியில் கட்டியுள்ள நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகளை திறந்து வைத்தனர். அதேபோல் வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசுகளின் சார்பில் பாளையங்கோட்டையிலுள்ள பாளை பிஷப் சார் ஜென்ட் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு  உணவு வழங்கினர்.

postgallery(245)


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண