தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
தொட்டியநாயக்கர்களின்  சென்னை பேரணிக்கு அனுமதி?

தொட்டியநாயக்கர்களின் சென்னை பேரணிக்கு அனுமதி?

Radheyan 28 Aug 2021 | 06:05 PM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமூகங்களிடமிருந்து களவாடப்பட்ட இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கக்கோரி சென்னையில் செப்டம்பர் 06-ஆம் தேதி திங்கள்கிழமை மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதற்காக காவல்துறை அனுமதிகோரி சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.  இதில் ஜங்கம் அமைப்பு சார்பில் காவல்துறை மு.இணை ஆணையர் ராமதாஸ்,  சென்னை, வீ.க.பொ.ராஜகம்பள சமூதாய நலச்சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இப்பேரணிக்கு உரிய அனுமதி விரைவில் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண