தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களத்தில் மோதும் கம்பளதார்கள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களத்தில் மோதும் கம்பளதார்கள்!

Radheyan 07 Feb 2022 | 04:55 PM
பகிர்:

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பல கட்சிகளில் இருந்தும் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.

அந்தவகையில் கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திருமதி.ஜெயந்தி மணிகண்டன் போட்டியிடுகின்றார். இவர் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய தி.மு.கழக செயலாளர் திரு.மணிகண்டன் அவர்களின் துணைவியார் ஆவார். இவர் ஏற்கனவே அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவராக பொறுப்பு வகித்து சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் திரு.V.சின்னச்சாமி அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றார். தூத்துக்குடி அமமுக-வில் முக்கிய பொறுப்பு வகிக்கும் திரு.சின்னச்சாமி அவர்கள் தங்கநகை மற்றும் தங்ககட்டிகள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.



குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Urban Local body elections thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண