தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
தேர்தல் களத்தில் மோதும் கம்பளத்தார்கள்!

தேர்தல் களத்தில் மோதும் கம்பளத்தார்கள்!

Radheyan 08 Feb 2022 | 04:17 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஆயக்குடி பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுகின்றார் திரு.N.வீரபாண்டியன். இவருக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சி 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அம்மன் ஆர்.சுரேஷ் போட்டியிடுகின்றார். அவருக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் வேட்புமனு தாக்கலின்போது "மோடி" போல் வேடமணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.இவருக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 6-வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு  தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்றார் திர்.மோகன்ராஜ் அவர்கள். அவருக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றார் திரு.R.மாரிச்சாமி. இவர் அக்கட்சியின் கிளை தலைவராக உள்ளார். திரு.மாரிச்சாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தாமரை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Urban body election thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண