தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
திருப்பூர் மாவட்ட பிஜேபி துணைத் தலைவராக ரத்தினசாமி நியமனம்!

திருப்பூர் மாவட்ட பிஜேபி துணைத் தலைவராக ரத்தினசாமி நியமனம்!

Radheyan 26 Jun 2022 | 11:42 PM
பகிர்:

பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணைத் தலைவராக திருப்பூர் திரு.ஆர்.ரத்தினசாமி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வகித்து வருகிறார்.

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரான திரு.ரத்தினசாமி அவர்களை இப்பொறுப்பிற்கு பரிந்துரை செய்த மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை ஐ.பி.எஸ், மாநில அமைப்பு செயலாளர் திரு.கேசவன் விநாயகம், மாநில பொதுச் செயலாளர் திரு. முருகானந்தம், மாவட்ட பார்வையாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார், மாநில விருந்தோம்பல் அணி தலைவர் திரு.ரத்மா சங்கர், திரு.கந்தவேல், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் திரு.செந்தில்வேல்  கொங்கு நகர் மண்டல் தலைவர் திரு.செந்தில், விருந்தோம்பல் அணி மாவட்டத் தலைவர் திரு.மணிவேல் ஆகியோருக்கும், கட்சியின் முன்னனி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண், 
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Rathinasamy thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண