தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பிதழ்!

ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பிதழ்!

Radheyan 21 Jan 2023 | 05:51 PM
பகிர்:

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் திரு.பீடா மஸ்தான் ராவ். தெலுங்குதேசம் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர், ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு பதவியேற்றுக்கொண்ட பின்  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பிஎம்ஆர் என்ற பெயரில் பெரும் தொழில் நிறுவனத்தை நடத்தி வரும் திரு.பீடா மஸ்தான் ராவ் அவர்களை நேற்று மதியம் அவரது அலுவலகத்தில் சந்தித்து ஜனவரி'29-இல் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவிற்கான அழைப்பிதழை சங்கத்தின் பொதுச்செயலாளர் வழங்கினார். உடன் பொறியாளர் திரு.சரவணன் சென்றிருந்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Beeda Masthan Rao thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண