தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
ஜி.கே.வாசன் வருகை - இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் வரவேற்பு!

ஜி.கே.வாசன் வருகை - இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் வரவேற்பு!

Radheyan 16 Feb 2023 | 05:03 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டலப்பொறுப்பாளர்களில் ஒருவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் மாவட்ட வர்த்தகப்பிரிவு தலைவர் பி.யுத்தீஸ்வரன் திருநின்றவூர், அந்தோணிநகர், 3-வது குறுக்குத்தெருவில் புதிதாக கட்டியுள்ள இல்லத் திறப்புவிழா வரும் 24.02.2023 அன்று காலை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை யுத்தீஸ்வரன் குடும்பத்தினர் செய்துவருகின்றனர்.


யுத்தீஸ்வரன் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வரும் 23.02.2023-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அந்தோணிநகரில் அமைந்துள்ள இல்லத்திற்கு வருகைதரவுள்ளார். இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டலப்பொறுப்பாளர் யுத்தீஸ்வரன் இல்லத்திற்கு வருகைதரவுள்ள ஜி.கே.வாசனுக்கு சங்கத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

ஜி.கே.வாசனுக்கு சிறப்பான வரவேற்பளிக்கும் நிகழ்ச்சியில் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு GKVasan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண