தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
விருது வென்ற கவுன்சிலருக்கு தலைவர்கள் வாழ்த்து!

விருது வென்ற கவுன்சிலருக்கு தலைவர்கள் வாழ்த்து!

Radheyan 01 Apr 2023 | 11:34 PM
பகிர்:

ஐகான் ஆப் கோயமுத்தூர் விருது பெற்றுள்ள கோவை மாவட்ட திமுக பிரமுகரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான மாசிலாமணி அவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விபரம் பின்வருமாறு,

கோவை மாவட்டம் ஈச்சனரியில் அமைந்துள்ள ரத்தினம் கல்லூரியில்  சித்திரை திருவிழா சிறப்பு பட்டிமன்றம் நேற்று நடைபெற்றது.  மருத்துவம் மற்றும் ஊரகநலபணிகள் இயக்குநர் டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வில் கல்லூரி தாளாளர், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் தனியார் அமைப்பு சார்பில் சிறந்த சமூக சேவகர் Icon Of Coimbatore விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்றியக்குழு உறுப்பினர் மாசிலாமணி அவர்களுக்கு பட்டிமன்ற நடுவர் விருது வழங்கி கௌரவித்தார். 

Icon Of Coimbatore விருது வென்ற மாசிலாமணி அவர்களுக்கு கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய  நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் எம்.சிவக்குமார், கட்டபொம்மன் பர்பிள் கிளப் உறுப்பினர் சிவசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Masilamani thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண