தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
ஜூன் 12 இல் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

ஜூன் 12 இல் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

Radheyan 01 Jun 2023 | 04:14 PM
பகிர்:

முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தபிறகே உள்இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்,  முன்னேறிய உயர்சாதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு (EWS) வழங்கப்பட்ட 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியதை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்  வகையில் வரும் ஜூன் 12 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டததில் மாபெரும் ஆர்ப்பட்டத்திற்கு சமூகநீதி கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில்  தொட்டிய நாயக்கர் சமுதாய உறவுகள் திரளாக கலந்துகொள்ள வருமாறு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.இராமராஜ் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Great Demonstration Thottianaicker www.Thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண