தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
இசைமகாசமுத்திரம் நல்லப்பசுவாமிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மரியாதை!

இசைமகாசமுத்திரம் நல்லப்பசுவாமிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மரியாதை!

Radheyan 24 Sep 2023 | 11:09 PM
பகிர்:

இசை மகாசமுத்திரம் என்று மாபெரும் இசை மேதைகளாலும், அறிஞர்களாலும் போற்றப்பட்ட விளாத்திகுளத்தில் பிறந்த இசை மாமேதை நல்லப்பசுவாமிகளின் 135-வது பிறந்தநாள் இன்று இசை அன்பர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சுவாமிகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த இடமான விளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபி அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு G.V.மார்கண்டேயன் மற்றும் அரசியல் கட்சிப்பிரமுகர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


விளாத்திக்குளம் சட்ட மன்ற உறுப்பினரோடு புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.செல்வராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், வார்டு செயலாளர் அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தகவல் உதவி: திரு.எம்.செல்வராஜ், தி.மு.க

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Nallappaswamigal thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண