தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
தொட்டிய நாயக்கர் ஓ.பி.சி. உண்ணாவிரத போராட்டம் மாபெரும் வெற்றி...

தொட்டிய நாயக்கர் ஓ.பி.சி. உண்ணாவிரத போராட்டம் மாபெரும் வெற்றி...

Admin 02 Oct 2020 | 11:22 PM
பகிர்:

2020-21  மக்கள் தொகை கணக்கெடுப்பில் OBC மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 50 சதவீத இடஒதுக்கீடு வழக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் ஓ.பி.சி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் அகில இந்திய ஓ.பி.சி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்று (02.10.2020) நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

postgallery(216)

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் திரு.இராதாகிருஷ்ணன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  நாமக்கலில் தொட்டிய நாயக்கர் நலச்சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உண்ணாவிரத போரட்டம் சிறப்பாக நடைபெற்றது.

postgallery(216)

முக்குலத்தோர், வேட்டுவக்கவுண்டர், ஊராட்சிக்கவுண்டர், கொவீடு வெள்ளாளர் முத்தரையர்,போயர் உள்பட பல்வேறு சமுதாய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் சமுதாயத்தினரை அதிக அளவில் திரட்டி , இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கத்திற்கும் அதன் தலைவர் திரு.பழனிச்சாமி அவர்களுக்கு அகில இந்திய ஓபிசி கூட்டமைப்பு நன்றி தெரிவித்துக்கொண்டது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு O.B.C
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண