தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
ஈச்சனாரி திரு.மகாலிங்கம் ஏற்பாட்டில் கோவையில் கழக முப்பெரும்விழா...

ஈச்சனாரி திரு.மகாலிங்கம் ஏற்பாட்டில் கோவையில் கழக முப்பெரும்விழா...

Admin 11 Oct 2020 | 07:32 PM
பகிர்:

கோவை கிழக்கு மாவட்டம் குறிச்சி தெற்கு பகுதி 100ஆவது வட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா ஈச்சனாரி பியூன் காலனி பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,தலைவர் கலைஞர் ஆகியோர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை   செலுத்தப்பட்டது. ஈச்சனாரி திரு.G.மகாலிங்கம்(இவரைப்பற்றி மேலும் விரிவாக அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மருதமலை திரு. சேனாதிபதி அவர்கள்  கழகக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள்,வட்டக் கழக செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள்,மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Eachanari.G.Mahalingam
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண