தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராக திரு.சீனிவாசன் நியமனம்!- பணிசிறக்க வாழ்த்துகள்.

மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராக திரு.சீனிவாசன் நியமனம்!- பணிசிறக்க வாழ்த்துகள்.

Admin 06 Dec 2020 | 06:27 PM
பகிர்:

கோவை வடக்கு திமுக, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராக குளத்துப்பாளையத்தைச்சேர்ந்த திரு.N.சீனிவாசன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இப்புதிய பொறுப்பிற்கு திரு.சீனிவாசன் அவர்களை பரிந்துரை செய்த, கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.சி.ஆர்.இராமச்சந்திரன் அவர்களுக்கும், மாவட்ட, ஒன்றிய, பகுதிக்கழக நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kovai.N.Srinivasan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண