தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
DNT அரசாணை வெளியிடுக! தமிழக அரசிடம் கோரிக்கை!

DNT அரசாணை வெளியிடுக! தமிழக அரசிடம் கோரிக்கை!

Radheyan 13 May 2021 | 04:17 PM
பகிர்:

சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் "DNT" அரசாணை உடனே வெளியிடக்கோரிய மனு, புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன், சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. மாண்புமிகு அமைச்சருக்கு "கொரானோ" தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தனிப்படுத்திக்கொண்டுள்ளதால், நேரடியாக சந்திக்கமுடியவில்லை. மாண்புமிகு அமைச்சர் தொற்றிலிருந்து விரைவில் பூரண குணமாகி மீண்டுவர DNT சமுதாயத்தினர் அனைவரும் பிராத்திக்கின்றோம்.  அமைச்சர் வழக்கமான பணிக்கு திரும்பியவுடன் நேரில் சந்தித்து மீண்டும் வலியுறுத்தப்படும்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண