தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
ஊ.ம. தலைவருக்கு சமூகசேவருக்கான டாக்டர் பட்டம்!

ஊ.ம. தலைவருக்கு சமூகசேவருக்கான டாக்டர் பட்டம்!

Radheyan 03 Aug 2021 | 04:14 PM
பகிர்:

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியம், கீழராமநதி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.அழகர்சாமி அவர்களுக்கு சிறந்த சமூகசேவகருக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.  தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகம் வழங்கப்பட்ட இந்த கௌரவப்பட்டம் பொதுமக்களுக்கு தலைவர்கள் ஆற்றிவரும் சேவையை பத்திரிக்கையாளர்களின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படுகிறது. இப்பரிசை பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் திரு.அழகர்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Algarsamy Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண