தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
கம்பளத்தாருக்கு சௌதி அரேபியாவில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

கம்பளத்தாருக்கு சௌதி அரேபியாவில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

Radheyan 23 Apr 2022 | 04:44 PM
பகிர்:

 சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின்சங்கத்தின் எண்ணங்களை மனதில் கொண்டு செயல்படுத்தி, சமூகத்தை மேன்மையுறச்செய்ய சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் தளங்களில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் சுயதொழில் செய்பவர்களும், தொழில்நிறுவனங்களை நடத்துபவர்களும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் வாய்ப்புகள் கிடைக்கும்பொழுதெல்லாம் தகுதி,திறமை, உழைக்கும் ஆர்வமிக்க இளைஞர்களுக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அந்தவகையில் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் உறுப்பினரும், நன்கொடையாளருமான உறவினர் ஒருவர் சர்வதேச நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளார். அவரின் நேரடி மேற்பார்வையில் நடைபெறவுள்ள தேர்வில் கல்வி மற்றும் அனுபவத்தில் தகுதியானவர்களுக்கும், குறிப்பாக கடினமாக அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஆர்வம் மிக்கவர்களுக்கு இந்த வேலையினை முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரை செய்ய தயாராகவுள்ளார்.

தகுதியானவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள சென்னை,வீ.க.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. உங்கள் Resume களை www.thottianaicker.com இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு (thottianayakkar@gmail.co) அனுப்பவும். அல்லது 7395988767 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பவும்.

விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 30.04.2022

குறிச்சொற்கள்

விற்பனை மற்றும் தொழில் தொடர்புகள் தமிழ்நாடு job oppertunities thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண