தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவ- மாணவியர் மற்றும் பொதுமக்கள் மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகளைப்பெற " DNT" சான்றிதழ் பெறவேண்டியது அவசியமாகவுள்ளது. ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி தலைவர்கள் அவரவர் பகுதிகளில் DNT சான்றிதல் பெற உதவிட வேண்டும் என சத்தியமங்கலம் திரு.N.பவுல்ராஜ் (இவர் பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தில் விரல் வைக்கவும்) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விளம்பரங்கள்
தொட்டிய நாயக்கர் மாணவ சமுதாயம் DNT சான்றிதழ் பெற ஊ.ம.தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உதவிடுக - திரு.N.பவுல்ராஜ் கோரிக்கை
Admin
26 Jun 2020 | 08:18 PM
குறிச்சொற்கள்