தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
குடிமராமத்துப் பணியை துவக்கிவைத்தார் ஊ.ம.தலைவர் - திருமதி.தமிழரசி தனக்கோடி

குடிமராமத்துப் பணியை துவக்கிவைத்தார் ஊ.ம.தலைவர் - திருமதி.தமிழரசி தனக்கோடி

Admin 16 Jul 2020 | 11:31 PM
பகிர்:

தமிழகஅரசு நீர் ஆதாரங்களைப்பெருக்கும் பொருட்டு "குடிமராமத்துப்பணி" களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அரவக்குறிச்சி ஒன்றியம் புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சிக்குட்பட்ட கொக்காட்டிபட்டி கிராமத்திலுள்ள குளத்தை "தூர் வாரும்" பணியினை துவங்கிவைத்தார் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.தமிழரசி தனக்கோடி (இவரைப்பற்றி முழுமையாக அறிய நீல நிற எழுத்தில் விரல் வைக்கவும்) அவர்கள்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு President-Mrs.Tamilarasi Dhanakkodi
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண