தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
போலி தமிழ்தேசிவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி தென்காசியில் விடுதலைக்களம் போராட்டம்.

போலி தமிழ்தேசிவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி தென்காசியில் விடுதலைக்களம் போராட்டம்.

Admin 01 Aug 2020 | 12:36 AM
பகிர்:

தென்காசி மாவட்ட விடுதலைக்களம் சார்பில் இன்று இராயகிரியில் போலி தமிழ் தேசியவாதிகளை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் திரு.சங்கரநாராயணன் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திரு.விக்னேஷ் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக கொரோனா பரவலைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பேர் மட்டுமே கலந்துகொள்ள போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். அதனை ஏற்று போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Viduthalaikkalam Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண