தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
அந்தியூர் வடக்கு ஒன்றியக்கழக செயலாளராக நியமனம் -திரு.தேவராஜ் அவர்களுக்கு சமுதாய அரசியல் தலைவர்கள் வாழ்த்து.

அந்தியூர் வடக்கு ஒன்றியக்கழக செயலாளராக நியமனம் -திரு.தேவராஜ் அவர்களுக்கு சமுதாய அரசியல் தலைவர்கள் வாழ்த்து.

Admin 08 Nov 2020 | 04:19 PM
பகிர்:

அதிமுக அந்தியூர் வடக்கு ஒன்றியக்கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.தேவராஜ் அவர்களுக்கு சமுதாய அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திரு.தேவராஜ் (இவர்பற்றி மேலும் அரிய நீலநிற எழுத்தில் விரல் வைக்கவும்) அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் திரு.காசிராஜன் (இவர்பற்றி மேலும் அரிய நீலநிற எழுத்தில் விரல் வைக்கவும்) அவர்கள், கிடைப்பதற்கரிய மதிப்பு மிக்க இப்பதவியில் சிறப்பாக பணியாற்றி, தலைமையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, மேன்மேலும் பலபதவிகளை பெற்று திரு.தேவராஜ் அவர்கள் உயரவேண்டுமென வாழ்த்தியுள்ளார்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Anthiyur Mr.Devaraj AIADMK
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண