தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் கிராமத்தில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் கடந்த (8.01.2021) வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் திரு.ராஜு அவர்கள் பேட்டியை துவக்கி வைத்தார். விழாவில் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலையக்குழு நிர்வாகிகள், வலசை திரு.கண்ணன் மற்றும் சமுதாய பெரியவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விளம்பரங்கள்
மாவீரன் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட ரேக்ளாபந்தையம்.
Admin
12 Jan 2021 | 11:54 PM
குறிச்சொற்கள்