தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
அரசியல் செல்வாக்கை சமுதாயத்திற்காகவே பயன்படுத்தியவர் திரு.சங்கையா!- திரு.மலைராஜன் புகழாரம்.

அரசியல் செல்வாக்கை சமுதாயத்திற்காகவே பயன்படுத்தியவர் திரு.சங்கையா!- திரு.மலைராஜன் புகழாரம்.

Admin 16 Feb 2021 | 11:23 PM
பகிர்:

அரசியலில் தனக்கிருந்த செல்வாக்கை சமுதாய நலனுக்கே பயன்படுத்தி மாவீரன் கட்டபொம்மனுக்கு தபால்தலை, மாவட்டம் அமையபாடுபட்டவர் திரு.சங்கையா நாயக்கர் என்றும், பலருக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தந்ததாகவும் இராஜகம்பள மகாஜனசங்கத்தின் பொருளாளர் திரு.சங்கையா நாயக்கர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் திரு.மலைராஜன் அவர்கள்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Mr.Malairajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண