பிப்ரவரி-28-இல் நடைபெறவிருக்கும் தொட்டிய நாயக்கர் எழுச்சி மாநாட்டில் தமிழகம் முழுவதுமிருந்து சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ளவேண்டும் என்றும், அதுவே அங்குள்ள மக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பெருமை சேர்க்கும் என்று வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்த பேச்சின் முழு விபரமும் வீடியோவில்...
விளம்பரங்கள்
கொங்குமண்டல கம்பளத்தாருக்கு வலுசேர்க்க அந்தியூரில் ஒன்றிணைவோம்!- தலைவர் வேண்டுகோள்.
Admin
21 Feb 2021 | 02:03 AM
குறிச்சொற்கள்