தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
தமிழ்தேச மக்கள் முன்னனி சீர்மரபினர் உரிமைக்கு துணைநிற்கும்!-தோழர் பாலன் உறுதி!

தமிழ்தேச மக்கள் முன்னனி சீர்மரபினர் உரிமைக்கு துணைநிற்கும்!-தோழர் பாலன் உறுதி!

Radheyan 03 Jul 2021 | 02:28 AM
பகிர்:

சமூகநீதிக் காவலர் மறைந்த பாரதப்பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு தொட்டிய நாயக்கர் மற்றும் சீர்மரபினர் நலச்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த சமூகநீதிக் கருத்தரங்கம் காணொளி வாயிலாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தமிழ்தேச மக்கள் முன்னனி பொதுச்செயலாளர் தோழர் பாலன் அவர்கள், இடஒதுக்கீடு பிரச்சினையில் சீர்மரபின பழங்குடிகளுக்கு உரிய நீதி கிடைக்க தோள்கொடுப்போம் என்று உறுதியளித்தார்.அவர் பேச்சின் சாரம்சம் வீடியோவில்...



குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு thozarbalan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண