தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - ஊத்துக்குழி . திரு. சுப்பா நாயக்கர்

சமுதாய தியாகிகள் - ஊத்துக்குழி . திரு. சுப்பா நாயக்கர்

Admin 28 May 2020 | 05:05 PM
பகிர்:

அமரர்.திரு. சுப்பா நாயக்கர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழியை சேர்ந்தவர் அமரர் திரு.சுப்பா நாயக்கர். இராஜகம்பள சமுதாயத்தினர் விவசாயக்குடியில் பிறந்து, விவசாயம் நசிவுற்று, நாளுக்கு நாள் பின்னோக்கி சென்றுகொண்டிருந்த சமயத்தில், தொழில் துறையில் கால்பதித்து, முத்திரை பொறித்த சமுதாயத்தின் மூத்த முன்னோடி திரு.சுப்பா நாயக்கர் அவர்கள். பி.எஸ்.ஆயில் மில்ஸ் என்ற தேங்காய் எண்ணெய் ஆலையை நிறுவி சமரசமற்ற தரத்தால் வட இந்தியா வரை தன் தொழில் சாம்ராஜ்யத்தை கட்டமைத்தவர். அவர் மறைந்தாலும் இன்றளவில் பி.எஸ். பிராண்டு எண்ணெய்க்கென்றே வாடிக்கையாளர் வட்டம் மும்பை, சென்னை, அகமதாபாத் போன்ற பல்வேறு நகரங்களில் இருப்பது தொழிலிலும், தரத்திலும்அவர்  கடைபிடித்த நேர்மை விளங்கும்.


குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.Subba Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண