தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
நலச்சங்க நன்கொடையாளர் இல்ல திருமணவிழா! - தலைவர்கள் வாழ்த்து.

நலச்சங்க நன்கொடையாளர் இல்ல திருமணவிழா! - தலைவர்கள் வாழ்த்து.

Radheyan 15 Nov 2021 | 11:36 PM
பகிர்:

சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரும், திருப்பூர் ஏஞ்சல் பிரிண்டர்ஸ் உரிமையாளருமான தொழிலதிபர் திரு.முருகன் இல்ல திருமணவிழா இன்று காலை நாமக்கல் அருகேயுள்ள புதன் சந்தையில் நடைபெற்றது. 


www.thottianaickermatrimony.com இணையதளம் மூலம் இணைந்துள்ள செல்வன். G.மணிவண்ணன்-செல்வி.M.வைஷாலி (எ) ப்ரீத்தி ஆகியோரின் திருமண விழாவில் வீ.க.பொ.பண்பாட்டுக்கழக கௌரவ தலைவர் நல்லாசிரியர்.சங்கரவேலு, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர், நாமக்கல் பழனிச்சாமி, சுப்புராஜ், இளைஞரணி சந்திரசேகரன், விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன்,  சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், பிடிஓ நாகப்பன், கோவை ரமணக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண