தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
அகில இந்திய பொதுச்செயலாளர் இல்லத் திருமண விழா! நேரில் வாழ்த்து.

அகில இந்திய பொதுச்செயலாளர் இல்லத் திருமண விழா! நேரில் வாழ்த்து.

Radheyan 08 Jun 2023 | 10:22 PM
பகிர்:

தெலுங்கான மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், அகில இந்திய யாதவ மகாசபையின் பொதுச்செயலாளருமான திரு.லட்சுமண் யாதவ் இல்ல திருமணவிழா நேற்று (புதன்கிழமை, 07.06.2023) மாலை ஹைதராபாத் மாநகர் அருகேயுள்ள நாகோல், சுபம் கன்வென்சன் ஹாலில் நடைபெற்றது. 


திரு.லட்சுமண் யாதவ் மகன் நரேஷ் யாதவ் B.Tech - பாக்யஸ்ரீ M.B.A   ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 


சுமார் 50 ஏக்கர் பரப்பளவின் நடுவே அமைந்துள்ள சுபம் கன்வென்சன் ஹாலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அகில இந்திய தலைவர்களும், தெலுங்கான மாநில அரசியல் பிரமுகர்கள்,  அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பதினைந்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டர்.


இத்திருமண விழாவில் கலந்துகொண்ட நலச்சங்க பொதுச்செயலாளருக்கு பாரம்பரிய முறைப்படி தலைப்பாகை அணிவித்து வரவேற்றனர்.



குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Marriage Thottianaicker www.thottinaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண