தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
தாம்பரம் திரு.வேலுமணி இல்ல திருமணவிழா!

தாம்பரம் திரு.வேலுமணி இல்ல திருமணவிழா!

Radheyan 27 Jun 2023 | 10:53 PM
பகிர்:

சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க உறுப்பினரும், நன்கொடையாளரும் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவரும், மேற்கு தாம்பரம் V.வேலுமணி - V.தமிழ்செல்வி ஆகியோர் இல்ல திருமணவிழா வரும் 29.06.2023 (வியாழக்கிழமை) காலை 7.30 மணியளவில் சென்னை மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையிலுள்ள கோன் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  


முன்னதாக மணமக்கள் V.சிவராமகிருஷ்ணன் M.E., - Dr.A.அனிதா M.D.S., ஆகியோரின் திருமண வரவேற்பு 28.06.2023, புதன்கிழமை மாலை 7.00 மணியளவில் மேற்படி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க தலைவர்களும், நிர்வாகிகளும், சமுதாய அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமக்கள் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Velumani House Wedding Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண