தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
விளாத்திகுளம் திரு.சுப்பையா அவர்கள் காலமானார்.

விளாத்திகுளம் திரு.சுப்பையா அவர்கள் காலமானார்.

Radheyan 16 Aug 2021 | 06:07 PM
பகிர்:

சென்னை,வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் இளைஞரணி தலைவர் திரு.S.நல்லசாமி (90944 97413)  அவர்களின் மாமனார், ஆசிரியர் திரு.சுப்பையா (வயது-77) இன்று (16.08.2021) காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். 

அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 11.00மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, சின்னவ நாயக்கன்பட்டியில் நடைபெறவுள்ளது.

இவண், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை,

www.thottianaicker.com

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.Subbaiah Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண