தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை!
விளம்பரங்கள்
சிந்துவம்பட்டி நாட்டாமை இயற்கை எய்தினார்

சிந்துவம்பட்டி நாட்டாமை இயற்கை எய்தினார்

Radheyan 09 Feb 2022 | 07:39 PM
பகிர்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள சிந்துவம்பட்டி நாட்டாமை திரு.N.P.பெருமாள் நாயக்கர் இயற்கை எய்தினார். 

மறைந்த நாட்டாமை பெருமாள் நாயக்கர் ஆண்டிப்பட்டி இராஜகம்பளத்தார் மலைக்கோவில் சங்கத்துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். 

இவர் தேனி மாவட்ட அமமுக பொறுப்பாளரும், கடந்த சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட திரு.முத்துசாமி அவர்களின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அப்பகுதியில் அரசியல் செல்வாக்கு மிக்கவரான நாட்டாமை பெருமாள் நாயக்கர் மறைவு சமுதாயத்திற்கும், அப்பகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். 

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும்  உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். 

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Perumal Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண