தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
புலி நாயக்கர் தாயார் மறைவு - தலைவர்கள் இரங்கல்.

புலி நாயக்கர் தாயார் மறைவு - தலைவர்கள் இரங்கல்.

Radheyan 25 Feb 2023 | 03:20 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், பாவாலி சந்திரகிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பி.கே.போவக்கம்மாள் (வயது 82) நேற்று இரவு வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். 

மறைந்த பி.கே.போவக்கம்மாள் விருதுநகர் ஒன்றியம் 19-வார்டு ஒன்றியக்குழு உறுப்பினரும்,  தி.மு.க.விருதுநகர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவரும்,  தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாநில துணைத்தலைவரும், தொழிலதிபருமான புலி நாயக்கர் (எ) திரு.பி.கே.சங்கர்ராஜ்  அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. 


பி.கே.போவக்கம்மாள் அவர்களின் இறுதிச்சடங்கு இன்று (25.02.2023) மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில்,  சந்திரகிரிபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூத உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


தாயாரை இழந்து வாடும் புலி நாயக்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளது.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Pulinaicker thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண