தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
பொள்ளாச்சி - கொடை வள்ளல் - திரு.முருகானந்தம் காலமானார்.

பொள்ளாச்சி - கொடை வள்ளல் - திரு.முருகானந்தம் காலமானார்.

Admin 04 Jun 2020 | 12:39 AM
பகிர்:

சு.முருகானந்தம்

(தோற்றம்-09.07.1962    மறைவு - 03.06.2020)

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மண்ணூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், மாவட்ட தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குனரும்,அஇஅதிமுகழக ஊராட்சி செயலாளரும், மண்ணூர் கிராம ஊர் மணியகாரரும், பெருநிழக்கிழாரும், கொடை வள்ளலுமான திரு.முருகானந்தம் (58) அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

postgallery(31)

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், மண்ணூர் கிராம மக்களுக்கும் , கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்:

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mannur Ex.President Mr.S.Muruganantham Passed away
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண