தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
திமுக எம்.எல்.ஏ. திரு.ஜெ.அன்பழகன் மறைவுக்கு கவுன்சிலர் திரு.மாசிலாமணி நினைவஞ்சலி

திமுக எம்.எல்.ஏ. திரு.ஜெ.அன்பழகன் மறைவுக்கு கவுன்சிலர் திரு.மாசிலாமணி நினைவஞ்சலி

Admin 11 Jun 2020 | 04:54 PM
பகிர்:
மக்கள்பணியே மகேசன்பணி என்பதற்கேற்ப தனது மக்களின் துயர்துடைக்க கொரோனா பேரிடர் நேரத்தில் மக்கள் தொண்டாற்றி வீரமரணம் அடைந்த திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வீரமிகு ஜெ.அன்பழகன் அவர்களுக்கு சீரபாளையம் ஊராட்சி மாச்சே கவுண்டன் பாளையம் திமுக கிளை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் திரு.மாசிலாமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Tribute to J.Anbalagan by Councilor-Masilamani
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண