தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை!
விளம்பரங்கள்
ஆழ்ந்த இரங்கல் - P.M.சாமி அவர்கள் காலமானார்

ஆழ்ந்த இரங்கல் - P.M.சாமி அவர்கள் காலமானார்

Admin 18 Jun 2020 | 09:00 PM
பகிர்:

இந்திய விடுதலைக்கு வித்திட்ட பாஞ்சை மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நிர்வாக வணித தளங்களில் ஒன்றாக திகழ்ந்தவை தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் வட்டம், ஆதனூர் கிராமம் ஆகும். அக்கிராமத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வம்சாவழியும் ,நேரடி வாரிசு தாரர்களில் ஒருவரும் ,விருஷா இன்போடேக் நிறுவனருமான திரு. ஸ்ரீராம கட்டபொம்மனின் தந்தையாகிய திரு.P.M.சாமி அவர்கள் இன்று காலை (18.06.2020)  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


தகவல் உதவி: விஷால் வள்ளி, தூத்துக்குடி.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Passed Away - Mr.P.M.Sami
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண