தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
இடஒதுக்கீடு வழங்கிய கலைஞருக்கு நினைவஞ்சலி!

இடஒதுக்கீடு வழங்கிய கலைஞருக்கு நினைவஞ்சலி!

Radheyan 07 Aug 2021 | 03:57 PM
பகிர்:

முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவுநாளில் இராஜகம்பளத்தார் சமூகம் நன்றியுடன் நினைவுகொள்கிறோம்.

postgallery(243)

பாஞ்சாலங்குறிச்சி நினைவுக்கோட்டை அமைத்து கம்பளத்தார் இனத்தின் முகவரியை மீட்டவர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தொட்டியநாயக்கர் பிரிவை சேர்த்து லட்சோப லட்சம் இளைஞர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர், இலவச மின்சாரம், விவசாயக்கடன் தள்ளுபடி என வரலாற்றுச்சிறப்புமிக்க நடவடிக்கைகளால் விவசாயக்குடிகளை பேரழிவிலிருந்து காப்பாற்றி டாக்டர். கலைஞருக்கு கம்பளத்தாரின் புகழஞ்சலி. 

postgallery(243)

தமிழகம் முழுவதும் பணியாற்றும் கம்பளத்து உடன்பிறப்புகள் அவரவர் பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலைஞரின் நினைவை அனுசரித்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Karunanidhi Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண