தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
கம்பளத்தார் மீது வன்கொடுமை பொய்வழக்கா? - பொங்கியெழுந்த விடுதலைக்களம்!

கம்பளத்தார் மீது வன்கொடுமை பொய்வழக்கா? - பொங்கியெழுந்த விடுதலைக்களம்!

Radheyan 16 Aug 2021 | 11:52 PM
பகிர்:

கரூர் மாவட்டம், வெங்கக்கல் கிராமத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு சொந்தமான கோவில் நிலத்தில் தலித் அமைப்புகள் கொடிகம்பமும், பெயர் பலகையும் வைத்திருந்தனர். ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதில் ஆத்திரமடைந்த தலித் அமைப்பினர் தொட்டியநாயக்கர் சமுதாயத்தினர் மீது காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தில் புகார் அளித்தனர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் மீதான இந்த பொய் புகாருக்கு எதிராக விடுதலைக்களம் கட்சி நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன், கரூர் மாவட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக நிர்வாகிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தொட்டி நாயக்கர் சமூகத்தினர் கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தி மனு அளித்தனர். 


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikalam Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண