தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
விருப்பாச்சிக்கு அணிவகுக்கும் அமைச்சர்கள்! கோபாலருக்கு வீரவணக்கம்!

விருப்பாச்சிக்கு அணிவகுக்கும் அமைச்சர்கள்! கோபாலருக்கு வீரவணக்கம்!

Radheyan 05 Sep 2021 | 02:05 AM
பகிர்:

தீபகற்ப கூட்டணி அமைத்து ஆங்கிலேயர்களை தெறித்தோடச்செய்த மாவீரர் விருப்பாச்சி கோபால நாயக்கரின் 220-வது நினைவுநாள் நாளை (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. நாளை காலை 9 மணியளவில் தமிழக அரசு சார்பில் விருப்பாச்சியாருக்கு வீரவணக்கம் செலுத்த கூட்டுறவுத்துறை அமைச்சர். ஐ.பெரியசாமி அவர்களும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர். அர.சக்கரபாணி அவர்களும் வருகைதரவுள்ளனர்.  அதுசமயம் தொட்டிய நாயக்கர் சமுதாய உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டு மாமன்னருக்கு புகழ்சேர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். 

இவண்.

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Gopalanaicker thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண