தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
கம்பளத்தாரின் சரித்திரம்! தனி ஒருவனின் 25-வது நினைவுநாள் நினைவலைகள்!

கம்பளத்தாரின் சரித்திரம்! தனி ஒருவனின் 25-வது நினைவுநாள் நினைவலைகள்!

Radheyan 12 Sep 2021 | 08:50 PM
பகிர்:

தமிழக அரசின் தலைமைச்செயலகத்தில் சார்பு செயலாளராக பணியாற்றிக்கொண்டே சமுதாயத்திற்கு பணியாற்றி எண்ணற்ற சாதனைகளை படைத்த தியாகசீலர்.ஐயா.சீனிகுருசாமி அவர்களின் 25-வது நினைவுநாள் இன்று. கம்பளத்தார் இனம் கல்வியறிவு பெற்று ஓரளவு மானத்துடனும், கௌரவத்துடனும் இன்று வாழ்வதற்கு அடித்தளமிட்டவர் ஐயா.சீனிகுருசாமி அவர்கள். அன்னாரின் 25-வது நினைவுநாளில் நன்றியுடன் நினைவுகொள்வோம்.

ஐயாவின் 25-வது நினைவுநாளில் வரின் தியாகத்தை நினைவுகூறும் அதேநாளில், அவர் பணியாற்றிய அதே தலைமைச்செயலகத்தில் இன்று நாற்பதிற்கும் மேற்பட்ட கம்பளத்தார் இருந்தும்???....

மேலும் ஐயா.சீனிகுருசாமி அவர்களைப்பற்றி விரிவாக படிக்க நீலநிறத்திலுள்ள அவரின் பெயர் மீது விரலில் தொடவும்... அன்னாரின் நினைவுநாளில் அவரின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் பல்வேறு தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நன்றி: திரு.பிச்சைக்கனி

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Seenugurusamy thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண