தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
மதுரை, தேனி மாவட்டத்திலும் DNT சான்றிதழ் வழங்குக! - மாவட்ட ஆட்சியரிடம் மனு!

மதுரை, தேனி மாவட்டத்திலும் DNT சான்றிதழ் வழங்குக! - மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Radheyan 23 Nov 2021 | 05:17 PM
பகிர்:

தேனி மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கு DNC/DNT சான்றிதழ் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இராஜகம்பளத்தார் கட்டபொம்மன் தென்மண்டல செயலாளர் சௌந்திர பாண்டியம் மனு அளித்துளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த எங்கள் மக்கள் தேனி மாவட்டம் முழுவதும்100க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றனர். கல்வி, சமூக பொருளாதாரம் நிலைகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் எங்கள் சமூகம் உள்ளது என்பதை தாங்களும் அறிவீர்கள்.

சீர்மரபினர் பட்டியலில் உள்ள 68 சாதிகளில் எங்களின் தொட்டிய நாயக்கர் சமுதாயமும் உள்ளது. எனவே எங்கள் சமூக மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் சலுகைகள் பெற்று பொருளாதார நிலையில் மேம்படுவதற்கு அவர்களுக்கு நமது தேனி மாவட்டத்தில் DNC/DNT சாதிச் சான்றிதழ் வழங்கிட அரசாணை எண் 28 பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை 8.03.2019 ன் படியும் அருள் கூர்ந்து பரிந்துரை செய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Sowndarapandiyan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண